2025 ஜூன் 18, புதன்கிழமை

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

Freelancer   / 2025 ஜூன் 18 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. 

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .