Editorial / 2025 ஜூன் 03 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று கொழும்பு - மட்டக்குளி பகுதியில் செவ்வாய்க்கிழமை (3) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பஸ், அளுத்மாவத்தை வீதியும் புளூமெண்டல வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே இருந்துள்ளனர். கண்டி - கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும், பஸ்ஸே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
22 minute ago
26 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
33 minute ago
37 minute ago