2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டக்கொட்டுவ பகுதியில் கடலரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

சீரற்ற வானிலை தொடர்ந்து நீடித்து வருவதனால், மஹாவெவ-மட்டக்கொட்டுவ பகுதியில்  பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்கொட்டுவ, கோல்டன் பீச் விளையாட்டு மைதானத்தில் பாரிய பகுதி இவ்வாறு அரிப்புக்குள்ளாகியுள்ளதுடன், மட்டக்கொட்டுவ கடற்க​ரைப் பகுதியில், 100 மீற்றருக்கு அதிகமான பகுதி அரிப்புக்குள்ளாகியுள்ளது.

இதனால் கடலரிப்பை தடுக்கும் நோக்கில், குறித்த பகுதியில் கருங்கற்களையிடும் நடவடிக்கை, சமுத்திர பாதுகாப்பு திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .