Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பொலன்னறுவை- சோமாவதிய வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழையால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
(படங்கள்: றொஷான் துஷார)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago