Freelancer / 2025 நவம்பர் 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்த நிலையில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
கென்யோன் லக்சபான. விமல சுரேந்திர. காசல்ரீ. மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாரிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இப் பகுதியில் கடும் மழை பெய்தது வருவதால் பண்ணையாளர்கள் விவசாயிகள் பெரும் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். (a)
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago