2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி நகரில் வெள்ளம்

Freelancer   / 2025 நவம்பர் 28 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி நகரை அண்மித்த பல பிரதேசங்கள் உட்பட பல  வீதிகளும் தற்போது வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இரத்தினபுரி கொடிகமுவ, இரத்தினபுரி முஸ்லிம் பள்ளி வீதி, முத்துவ, அங்கமுவ, எலபாத்த, திமியாவ, கொடவெல ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இரத்தினபுரி களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X