2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூத்த நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்க காலமானார்

Freelancer   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மூத்த நடிகர் சதிஷ்சந்திர எதிரிசிங்க இன்று (23) காலை தனது 84 வயதில் காலமானார். 
 
பிரபல பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான, சதிச்சந்திர எதிரிசிங்க, சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில்  நடித்துள்ளார். 
 
உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X