2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூத்த நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்.

Janu   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனித்துவமான நடிப்பு ஆளுமை கொண்ட நளின் பிரதீப் உடுவெல, தனது 56 வயதில் செவ்வாய்க்கிழமை (23) காலை காலமானார்.

அவர் சில நாட்களாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேடை, சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்த அவரின் நடிப்புத் திறமை சரசவி மற்றும் சுமதி உள்ளிட்ட பல விருது விழாக்களில்   அங்கீகரிக்கப்பட்டது.

அவர் சிறிது காலம் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .