2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மொத்த வியாபாரிகளுக்கு சந்தோஷமான செய்தி

Editorial   / 2021 மே 15 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இருக்கும் மொத்த வியாபாரிகள், தங்களுக்குரிய பொருள்களை புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் கொள்வனவு செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடிதத்தை வைத்து​கொண்டு, மொத்த வர்த்தகத்துக்கான பொருள்களை கொள்வனவு செய்துகொள்ளலாம்.

“இந்த நடைமுறை, நாளை (17) முதல் அமுல்படுத்தப்படும்” என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .