Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபானம் அருந்தி வாகனம் செலுத்தியவர்கள் 1,122 பேரும், வெவ்வேறு காரணங்களுடன் தொடர்புடைய 4,039 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (23) இரவு 10 மணி தொடக்கம் இன்று (24) அதிகாலை 2 மணி வரையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்ததுடன், இதில் பொலிஸ் அதிகாரிகள் 17,728 பேர் ஈடுபட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago