2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுஷுடன் கைதான இராஜதந்திரி யாரெனக் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாய் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாகந்துரே மதுஷுடன் இருந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்குரிய நபர் யாரெனக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்குரியவர், கம்புறுபிட்டிய பிரதேச சபை உறுப்பினரொருவர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அவருடன் கைதான சிறைச்சாலைப் பாதுகாவலரும், கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் அவர், களுத்துறை சிறைச்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளான நிலையில், அங்கவீனமுற்றிருந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .