2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

“முன்னாள் அரச தலைவர்களின் உதவியை நாடுங்கள்”

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்களின் உதவியை நாட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (04)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்தக் கருத்தை வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் துசிதா விஜேமான்ன, கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய பேரிடர் சூழ்நிலைகளைக் கையாள்வதில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அனுபவம் இருப்பதால், அரசாங்கம் அவர்களின் உதவியை நாட வேண்டும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X