2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க காலமானார்

Editorial   / 2026 ஜனவரி 18 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த நாட்டின் முக்கிய அரசியல்வாதியான நந்தன குணதிலக்க இன்று காலை ராகம மருத்துவமனையில் காலமானார் என்பதை குடும்ப உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

இறக்கும் போது அவருக்கு வயது 63, மக்கள் விடுதலை முன்னணியின் மூலம் அரசியலில் நுழைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த அவர் பின்னர் அதிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.

அவர் அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X