Editorial / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, 5-ஆவது குறுகிய வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விசாரணைக்கானக் காரணம் குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
6 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago