2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் ஆஜர்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகிய இருவரும் மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியுள்ளனர்.

நடைமுறையிலுள்ள வீதி தடைகள் காரணமாக பஸ் ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டு விசாரணைகளுக்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .