2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மனித எலும்புக்கூடுகள் அடங்கிய உரப்பை மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல, எகல பொல சந்தியில் மனித எலும்புக்கூடுகள் அடங்கிய உரப்பை ஒன்று, இன்று புதன்கிழமை (24) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
குறித்த எலும்புகள், ஒரு நபருடையதா அல்லது பல நபர்களுடையதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X