2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மனைவி, மகனை கைதுசெய்யவும்: மஹிந்த

Kanagaraj   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவையும் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், கைதுசெய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அவர், அந்த விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர், மாளிகைக்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X