2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மரணித்த 76 சதவீதமானோர், தடுப்பூசியை ஏற்றாதவர்கள்

Editorial   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரில் 76 சதவீதமானோர், எந்தவிதமான கொரோனா தடுப்பூசியையும் ஏற்றிக்கொள்ளாதவர்கள் என கோவிட் 19 இணைப்பாளர்,  சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை கல்வி வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரில் 18 சதவீதமானவர்கள் ஒரேயொரு தடுப்பூசியை மட்டுமே பெற்றுக்கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் 6 சதவீதமானவர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்கள், பல்வே​றான தொற்றா நோய்களுக்கும் நீண்டநாள், நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X