2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மரதன் ஓடியவர் பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவபிரதேசத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 38 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
 
சூரியவெவ மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .