Freelancer / 2023 ஜூலை 14 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை நகர சபையின் குப்பை கொட்டப்படும் இடத்திற்கு அருகில், மரம் ஒன்றில் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த நபர், வெட்டப்பட்ட கிளையுடன் மதில் மேல் விழுந்து காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த நகர சபை ஊழியரான 43 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். (N)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago