2025 மே 07, புதன்கிழமை

மருதானை உணவகத்தில் தீ: ஒருவர் பலி

Editorial   / 2021 மார்ச் 24 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை சங்கராஜ மாவத்தையில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீயில், எரிகாயங்களுக்கு உள்ளான மூவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார்.

அந்த உணவகத்தில், காஸ் சிலிண்டர் வெடித்தத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X