Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசெம்பர் 25 ஆம் திகதியன்று, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்காக, சந்தேகநபர்கள் வருகைதந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு தலைகவசங்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago