Editorial / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்தை ஆதரித்து, அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஊழியர்களும் இன்று (24) ஆரஞ்சு நிற உடையில் பாராளுமன்றத்திற்கு வந்தபோது அது ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்தது.
சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆரஞ்சு நிற பேட்ஜை அணிந்து பாராளுமன்ற அறைக்கு வந்ததைக் காண முடிந்தது.
இந்த நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .