2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவர்கள் மற்றும் தாதியர்களை பெற்றுக்கொடுத்து வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவரத்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபையை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களால் இந்த  கவனயீர்ப்பு போராட்டம் வைத்தியசாலை வளாகத்தில் இன்று (19) காலை முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .