Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012 ஆம் ஆண்டு அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இழிவுப்படுத்தியதாகத் தெரிவித்து சி.ஐ.டியால் கைது செய்யப்பட்ட 8 ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இணைய ஊடகவியலாளர்கள் எட்டுபேரே இவ்வாறு நேற்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர்கள் 2013 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago