2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவின் தீர்மானத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ராஜித

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்பானங்கள் மீதான வரிகளை குறைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக,  முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நல்லாட்சி காலத்தின் போது, மென் பானங்கள் மீதான வரி விதிப்புக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கிகரித்தாதகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றி சிந்திக்காமல், மக்களைப் பற்றி சிந்திக்காமல் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .