Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக செயற்படுவதை தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி,மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, இன்று (12), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவானது, சட்டவிதிமுறைகளை மீறியுள்ளதாகவும், எனவே அவ்வுத்தரவை நீக்குமாறு கோரியே, மஹிந்த ராஜபக்ஷ மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
4 hours ago