2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மஹிந்தவுக்கும் சந்திரிகாவுக்கும் சமமான ஓய்வூதியம்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும், சமமான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான யோசனையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது என்று அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஓய்வூதிய கொடுப்பனவாக தற்போது 25ஆயிரம் ரூபாவையே பெறுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ 97ஆயிரத்து 500 ரூபாயை பெறுகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .