2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவின் மீதே சந்தேகம்

Gavitha   / 2016 ஜனவரி 29 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்பிரமணியம், வி.நிரோஷினி

சிங்க லே உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளின் பின்னணியின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, நாட்டில் இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில்,  அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்ஹ லே என்பதன் பின்னணியில் யார் செயற்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

கடந்த ஆட்சி காலத்தின்போது, இனவாதிகள் தலைத் தூக்கியிருந்தனர். இதைப் பயன்படுத்தியே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சி நடத்தியது.

தற்போது எழுந்திருக்கும் இந்தப் பிரச்சினையின் பின்னணியிலும் கடந்த ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகிறார் என்றார்.

தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று  எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்க லே என்பதன் பின்னணியில், யார் செயற்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
கடந்த ஆட்சிக் காலத்தின்போது, இனவாதிகள் தலைதூக்கியிருந்தனர். இதைப் பயன்படுத்தியே, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சி நடத்தியது.

தற்போது எழுந்திருக்கும் இந்தப் பிரச்சினையின் பின்னணியிலும், கடந்த ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகிறார் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X