2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதால், பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது’

Editorial   / 2019 பெப்ரவரி 10 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதால், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்து தொடர்பி​லேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ​தேவை என்றால், நாடாளுமன்றத்தில் அதிக அதிகாரத்துடன் பலமிக்க அரசாங்கத்தை அமைப்பதாகவும் அவ்வாறு முடியாவிட்டால் ஜனாதிபதி பதவியை ஐ.தே.க பெற்றுக்கொண்டு, நாட்டை ஒரே கொடியின் கீழ் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .