S. Shivany / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெந்தோட்டை பாலத்துக்கருகில் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையின்போது, பாடசாலை மாணவன் ஒருவன் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவனின் தந்தை களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என்பதால், அங்கு முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் பின்னர் மாணவனின் தந்தை உள்ளிட்ட மேலும் நால்வர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்படி என்டிஜன் பரிசோதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025