Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் சிக்கியுள்ள 113 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, விசேட விமானமொன்று இலங்கையிலிருந்து பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான, யூ.எல். 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தானின் கராச்சி நகர் நோக்கி பயணித்துள்ளது.
குறித்த விமானத்தில் விமானிகள் உள்ளிட்ட 17 அலுவலகர்கள் காணப்படுவதாகவும் இன்று இரவு 7.45 மணியளவில் குறித்த விமானம் பாகிஸ்தானிலிருந்து மாணவர்களுடன் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
53 minute ago