2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மார்ச் 7 வரை முறைப்பாடுகளை கையளிக்கலாம்

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை தொடர்பற்ற முறைப்பாடுகளாக காணப்படுவதன் காரணமாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி, அடுத்த மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .