2025 ஜூலை 16, புதன்கிழமை

மாற்று வழிகளை உபயோகிக்குமாறு வேண்டுகோள்

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட சுற்றுவட்டத்திலிருந்து, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதியானது, புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக,  இன்றிலிருந்து (04)  எதிர்வரும் 20 ஆம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுத்துகொள்வதற்காக மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X