Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (15) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் மாலே விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வந்த இலங்கையர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago