S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாவிலாறு பகுதியில் இலங்கை விமானப்படையினால் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படையைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகொப்டர், ஜெட் ரேஞ்சர் (206) ஹெலிகொப்டர், KA 360ER கண்காணிப்பு விமானம் மற்றும் MI-17 ரக ஹெலிகொப்டர் ஆகியன மீட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026