R.Tharaniya / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், ஞாயிற்றுக்கிழமை (30 ) அன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago