Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் மேலும் 164 பேர் இன்று கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அறிக்கைகளின்படி 156 பேர் பேலியகொட மீன் சந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் தொடர்பாளர்கள் ஆவர். எஞ்சிய எட்டுப் பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 5,396 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரையில் இன்று 457 கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026