2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மின்சாரப் பட்டியலில் பிரச்சினை இருப்பின் அறிவிக்கவும்

Editorial   / 2020 ஜூன் 06 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்கான மின்சாரப் பட்டியல் தற்போது வழங்கப்பட்டுவரும் நிலையில், அதில் ஏதேனும் பிரச்சினை காணப்படின் அது தொடர்பில் உடன் அறியத்தருமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, 0122-392607 அல்லது 0112-392608 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .