2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மின்சார பாவனை குறைந்துள்ளது

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X