2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முகக்கவசங்களை முறையாக அணியாததால் ஏற்பட்டுள்ள ஆபத்து

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகக்கவசங்களை முறையாக அணியாத காரணங்களினால் சுவாச நோய்கள் அதிகரித்து காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

 இதனால் சிறுவர்களிடையே சுவாசப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தும் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் கொவிட் - 19 விதிமுறைகளை முறையாக பின்பற்றி சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். (R(

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .