2025 ஜூலை 05, சனிக்கிழமை

முகத்துவாரத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் காயம்

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-15, முகத்துவாரத்தில் (மோதர) சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே, ஓட்​டோவில் பயணித்துகொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .