2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதலில் ஜனாதிபதி தேர்தல் பிறகு மாகாண சபை தேர்தல்

Editorial   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாரென, அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், முதலாவதாக ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும் எனவும்,  மாகாண சபை தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் அந்த தேர்தல் நடைபெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .