R.Maheshwary / 2021 ஜூன் 04 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சரும் அநுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பீ.ஹெரிசன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இவர் மேலதிக சிகிச்சைக்காக பொரளை ஐ.டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
35 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago