Freelancer / 2024 நவம்பர் 02 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பயன்படுத்திய அரச வீடுகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கு அந்தந்த வீடுகளில் இருந்த சில பிரச்சனைகளே காரணம் என்றும், இதை விரைவில் தீர்க்குமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படாத வீடுகளை அடுத்த வாரம் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த சந்தர்ப்பங்களில், குறித்த வீட்டில் முன்னாள் அமைச்சர் அல்லது அவரது நெருங்கிய உறவினர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. R
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago