2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மூன்றில் ஒரு பிரதேசம் மாத்திரம் விடுவிப்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து சற்று முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக கடந்த 24 ஆம் திகதி கொஸ்கம பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் அவிசாவளை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையில் அவை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் நிலையில், கொஸ்கம பொலிஸ் பிரிவு மாத்திரம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .