S. Shivany / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோரை கைதுசெய்வதற்காக இன்று(29) முதல் மூன்று தினங்கள், நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனுமதியின்றி ஒன்றுகூடல்கள் மற்றும் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026