Nirosh / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது.
மிதிரிகல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடை ஆண் ஒருவரும், பேருவளையைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 14 சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago