2026 மே 09, சனிக்கிழமை

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (25) மாலை 07 மணிவரையான காலப்பகுதியில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 440 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தற்போது கூறியுள்ளது.

இன்று (25) மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் புதிதாக 15 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திந்தது.

இதனையடுத்து, இன்று (25) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20ஆக காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .