S. Shivany / 2021 ஜனவரி 12 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் எணணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளதாக, பணியகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .